Resources
What is Power BI and Why Use It? | Beginner’s Guide to Power BI
Description:
Power BI, developed by Microsoft, helps individuals and businesses turn data into interactive reports and dashboards — with no coding required!
Whether you're a student, beginner, or business user, Power BI can help you make smarter decisions with data.
🔍 What we cover:
What is Power BI?
Benefits of using Power BI
Why companies prefer Power BI
Real-world use cases
👉 Subscribe to Clout SaaS for more Power BI tutorials, tips, and complete online training from beginner to intermediate level!
Planning to learn Power BI from scratch?
Join our upcoming online classes with hands-on projects and certification.
Power BI என்றால் என்ன? ஏன் அதை பயன்படுத்த வேண்டும்? (Tamil Explanation) | Clout SaaS
விளக்கம் (Description):
Power BI என்றால் என்ன? ஏன் அதை பயன்படுத்த வேண்டும்? (Tamil Explanation)
இது உங்கள் Data Analyst பயணத்தின் முதல் படி!
இந்த வீடியோவில், Power BI பற்றிய அடிப்படை விளக்கம் மற்றும் எதற்காக நாம் Power BI-ஐ பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக காணலாம்.
Power BI பற்றிய உங்கள் கேள்விகளை comment-ல் கேளுங்கள் – அடுத்த வீடியோவில் பதிலளிக்கிறேன்!
📌 இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது: (Playlist)
Power BI என்றால் என்ன?
Excel க்கும் Power BI க்கும் வித்தியாசம்
Power BI யை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்?
Job opportunities in Power BI
🖥️ இந்த வீடியோ உங்கள் Power BI பயணத்தின் Tamil Beginner Guide ஆக இருக்கும்.
👉 நீங்கள் IT அல்லது Non-IT மாணவர்/தொழிலாளி என்றாலும், இந்த course உங்களை Data Career-க்கு வழிநடத்தும்.
💡 நீங்கள் Power BI கற்க விருப்பமா?
நீங்கள் Clout SaaS Playlist-ஐ பார்வையிடவும், மேலும் வீடியோக்களுக்கு Subscribe செய்யவும்!
🔔 Subscribe பண்ணுங்க & Bell Icon கிளிக் பண்ணுங்க – புதிய வீடியோக்கள் வரும்போது உடனே தெரிந்துகொள்ள!